சப்ரி ஹஸன்
இறக்காமம் பிரதேசம் முழுவதுமே அழுகைக் குரல் ஒலித்துக் கொண்டிருக்கும் இத் தருவாயில் சகல அரசியல் கட்சி பிரதிநிதிகளும் ஒடோடி வந்து தமக்கு முடிந்த உதவிகளை செய்து கொண்டிருக்கும் நிலையில் பக்கத்து ஊரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா இதுவரைக்கும் இப் பிரதேசத்திற்கு வருகை தராதது அம் மக்கள் மீது இவர் கொண்டுள்ள பாசத்தின் வெளிப்பாட்டை எல்லோரும் உணரக் கூடியதாகவுள்ளது
அதாஉல்லாவின் அரசியல் வரலாற்றில் முஸ்லிம் சமூகத்திற்கு பல வகையான பாதிப்புகள் எற்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் அவர் அக் களத்தில் நேரடியாக சென்று அம் மக்களின் உணர்வுகளை கேட்டறிந்து உதவியது கிடையாது.
பொத்துவில் தொடக்கம் அளுத்கம வரையும் பல்வேறு அசம்பாவிதங்கள் நடந்தேறியுள்ளது.அச் சந்தர்ப்பங்களில் இசைக் கச்சேரி நடாத்துவதும் அல்லது துாங்கிக் கொண்டு இருப்பதுமே அவரின் வாடிக்கையான வாழ்க்கை.
இன்று அதிகாரமற்று வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தனது சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த அதுவும் பக்கத்து ஊரைச் சேர்ந்த உறவுகள் பதிப்புக்குள்ளாகி படுக்கையில் கிடக்கும் நிலையில் அவர்களை எட்டிப் பார்க்க கூட மனம் இல்லாத தலைவனாக அதாஉல்லா இருந்து வருகிறார்.
அதாஉல்லாவின் இப்படியான மனநிலையை நன்கு அறிந்ததனால்தான் மக்கள் இவரை தலைவராக ஏற்றுக் கொள்வதில் பின் நிற்கின்றனர் என்பது இப்போது புழப்படுகின்றது.