News Update :

Saturday, April 8, 2017

TamilLetter

பலாங்கொடை பிரதேசத்தில் இன்று காலை நடந்த கொடூர சம்பவம்!! சி.சி.டி.வி காணொளி



பலாங்கொடை பிரதேசத்தில் பகுதி நேர வகுப்புக்காக சென்று கொண்டிருந்த 2 பாடசாலை மாணவிகள் பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டுள்ளனர்.
உயர் தர மாணவிகள் இரண்டு பேரே இவ்வாறு மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10.30 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வீதி கடவையில் வைத்து குறித்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விபத்துக்குள்ளான உயர்தர மாணவிகள் தற்போது பலாங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-