News Update :

Friday, April 7, 2017

TamilLetter

நாளை அட்டாளைச்சேனையில் 12.12க்கு பாரிய மாற்றம்


நாளை மதியம் 12:12 மணியளவில் சில பிரதேசங்களில் விசேட நிலையொன்றை காண முடியும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் , கொச்சிகடை , அம்பேபுஸ்ஸ , பேராதனை , துனுவில , மாதுரு ஓயா, புலுபிடிய மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களில் சூரியன் உச்சத்தை அடையும் என அந்த நிலையம் அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
5ம் திகதி தொடக்கம் எதிர்வரும் 15ம் திகதி வரை சூரியன், இலங்கை அண்டிய அட்சரேகையில் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-