News Update :

Tuesday, March 21, 2017

TamilLetter

ஒபாமா சாப்பிட்ட தவளைக்கறி ரகசியம்! - Video

தவளை நமக்கு அறுவறுப்பான உயிரினம். ஆனால் சிலருக்கு அறுசுவை உணவு.
பிரான்ஸ், சீனா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் விரும்பிச் சாப்பிடும் உணவாக உள்ளது தவளைக் கறி.
தவளையின் தொடை தான் பிரதானம். தவளை கறி உண்பவர்கள் பிரான்சு நாட்டில் ஆண்டுதோறும் இதனையே ஒரு விழாவே நடத்தி கொண்டாடுகின்றனர் என்றால் ஆச்சர்யமாகத் தான் இருக்கும்.
முழுத் தகவலையும் அறிய கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-