News Update :

Friday, March 31, 2017

TamilLetter

இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகராலயத்தில் O/L சித்தியுடன் வேலை!! அரிய வாய்ப்பு


இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகராலயம் சாரதிகள் பணிக்காக விண்ணப்பம் கோரியுள்ளது.
விண்ணப்ப இறுதி திகதி ஏப்ரல் 24 திகதி பிற்பகல் 4 .30 மணி இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும், ஆங்கிலம் மற்றும் தமிழ் அல்லது சிங்களம் ஆகிய மொழிகளில் சரளமாக எழுத வாசிக்க தெரிந்திருத்தல் வேண்டும், மூன்று வருட அனுபவம் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில தகுதிகள் அவசியம் என கனடா உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-