News Update :

Saturday, March 25, 2017

TamilLetter

அமைச்சர்களுக்கான வாகன கொள்வனவுக்கு உத்தேச நிதி வரைபு நாடாளுமன்றில்!



8 அமைச்சர்கள் மற்றும் 1 பாராளுமன்ற உறுப்பினருக்கு வாகனங்களை கொள்வனவு செய்வது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி உத்தேச நிதி ஒதுக்கீட்டு வரைவு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதன் பெறுமது 370 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-