News Update :

Saturday, March 25, 2017

TamilLetter

வரலாற்று சாதணை படைத்த அக்கரைப்பற்று அஸ்ஸிறாஜ் கணிஷ்ட கல்லுாரி








அக்கரைப்பற்று அஸ்ஜிறாஜ் கணிஷ்ட கல்லுாரியின் வருடாந்த விளையாட்டு விழா இன்று கல்லுாரியின் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது

இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார்.

மேலும் எம்.ஜே.எஸ்.எக்ஸ்பிரஸ் நிறுவனப் பணிப்பாளர் எம்.ஐ.எம்.ஜெரீன் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-