News Update :

Sunday, March 5, 2017

TamilLetter

நாம் மதித்த வேதாந்தி இன்று எவ்வாறு நடந்து கொண்டார் என்பதை நினைக்க மிகுந்த சங்கடத்துக்குள்ளாகினோம்



ஐயா!
நீங்கள் யார் எனவும் உங்களின் மூலம் முஸ்லீம தேசம் பெற்ற கருத்துக்களையும்
மதித்தோம்.

இன்றும் உங்களுடன்  அதிர்வு நிகழ்ச்சிக்கு கூடவே வந்த உங்கள் அடியேற்றி என்றுமிருக்கிற சட்டத்தரணி யு ஆ வுhயத வுhயதரநெ சகோதரால் கூட ஜீரணிக்க முடியாமல் நடந்து கொண்டீர்

நீங்கள் அரசியல் முதிசம் யாரும் உங்களை ஏற்க தவறினார்களா?

அப்போது ஏன் மரணித்த மாமனிதர் அஷ்ரபை விமர்சித்தீர்?

வடகிழக்கு மாகாணத்தை பிரிக்க அதாஉல்லாஹ் ஓரிரு மேடையில் பேசி விட்டு படுத்தார் என்றால் அவ்வாறு படுக்க கூடிய காலமா அது

படுகொலை நிகழ்ந்த காலத்தில் சர்வதேச பயங்கரவாதி புலிகளை எதிர்த்து பேசியவனை மட்டும் கேவலமாக பேச விரைந்தது ஏன்?

எமது இருப்பை எமது அபிலாசைகளை பேச சென்ற நீங்கள் நிருவனம் ஒன்றில் சம்பளத்துக்கு வேலை செய்பவர்களிடம்
தேசிய கீதம் தொடர்பில் கேள்வி கேட்டீர்களே?
அதில் மைக் செட்டோடு எழும்பி முஸ்லிம் தேச ஆவணத்தை கையளிப்பது போல் ஏன் அவர்களிடம் நடந்து கொண்டீர்

நல்ல வேளை உங்களிடம் மு.காங்கிரஸ் இருந்திருதால் என்றாகி இருக்கும்

உங்களுக்கு கடந்த வெளிச்சத்தில் ஹக்கீமை திட்ட முடிந்தது தேசிய பட்டியலும் தவிசாளரும் வெற்றிடமாக இல்லாமல் இருந்தமையா?

இன்று நீங்கள் பேசுவது அந்த வெற்றிடம்
தொடர்பான கரிசனையிலா?

சேர் நீங்கள் இன்று பிள்ளையார் தேட போய் குரங்காக மாறிய கதையாக அல்லவா இருந்தது.

இத்தோடு சட்டத்தரனி எ.எம்.தாஜ் அவர்களின் கருத்தையும் இணைக்கிறேன்.
அவருக்கு ஒரு முறை எழுந்தும் நிற்கிறேன்.


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-