News Update :

Tuesday, March 28, 2017

TamilLetter

முழக்கம் மஜீத் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளராக நியமனம் அன்ஸில் உயர்பீடத்திலிருந்தும் நீக்கப்பட்டார்.




ஏ.எல்.றமீஸ்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டம் இன்று இரைவு கட்சியின் தலைமையகமான தாறுஸலாமில் அதன் தலைவர் ரவுப் ஹக்கீம்  தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது கட்சியில் வெற்றிடமாக  இருந்து வந்த   தவிசாளர் பதவிக்கு  கட்சியின் மூத்த உறுப்பினர் முழக்கம் மஜீத்தை கட்சியின் உயர்பீடம் இன்று ஏகமானதாக தெரிவு செய்தது.

அத்தோடு கட்சியில் யாப்பு விவகார செயலாளராக பதவி வகித்து வந்த எம்.ஏ.அன்ஸில்  அப்பதவியிலிருந்தும் உயர்பீடத்திலிருந்தும்   உயர்பீடத்தால் நீக்கப்பட்டார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-