News Update :

Wednesday, March 29, 2017

TamilLetter

அக்கரைப்பற்றில் விபத்தில் இளைஞர் மரணம்




அக்கரைப்பற்று பள்ள்ளிக்குடியிருப்பு பிரதான வீதியில்   இனம்தெரியாத ஒரு இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் சுமார் 25 வயதை மதிக்கத்தக்கதாகவுள்ளது.இவ்   விபத்து அதிகாலை 4 மணிக்கு இடம் பெற்றுள்ளதாகவும்     இளைஞனுக்கு மேலால் பாரிய வாகனம் ஒன்று  ஏரிச் சென்றுள்ளதனாலே இவ் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

சடலம் பிரோத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிய விசாரணையை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-