News Update :

Thursday, March 2, 2017

TamilLetter

உதுமாலெப்பை ஓரு பச்சப் பொய்யர் என சுகாதார அமைச்சர் கூறினார்.வீடியோ வெளியானது




மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை பச்ச பொய் சொல்கிறார் என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.  நஸீர் கூறினார்.

அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் அண்மையில் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட விடயங்களை அறிக்கையாக பிரதேச செயலாளரினால் முன் வைக்கப்படது.

குறிப்பிட்ட இந்த விடயம் அப்படி தீர்மானிக்கவில்லை என மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை  பிரதேச செயலாளரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்..

இதைப் பார்த்துக் கொண்டிருந்த   கிழக்கு மாகாண சுகாதார அமைசசர் நஸீர் உதுமாலெப்பையை பார்த்து உதுமாலெப்பை பச்ச பொய் சொல்கிறார் என்றார். இதனால் சபையில் சிரிப்பொலி எழுந்தது




TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-