News Update :

Tuesday, March 28, 2017

TamilLetter

அம்பாரை மாவட்டத்தில் உடன் பிறந்த இரட்டைச் சகோதரிகள் 9 A பெற்று சாதனை


அம்பாறை மாவட்டத்தில் உடன் பிறந்த   இரட்டைச்சகோதரிகள்  இன்று வெளியான  க.பொ.த.சா/தரம் பரீட்சையில்  சகல பாடங்களிலும்   9 A  பெற்று    சாதனை  படைத்துள்ளார்கள்
சம்மாந்துறை கல்வி வலயத்தின்     நாவிதன்வெளிக் கோட்டத்திற்கு உட்பட்ட    றாணமடு இந்து மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த அற்புதராஜா மிராளினி மற்றும் அற்புதராஜா விதுசனா எனும் இரட்டையர்களே இவ்வாறு சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் எஸ்.தியாகராஜா தெரிவித்துள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-