இம்முறை வெளியான க.பொ.த.சா/தரம் பரீட்சையில் அக்கரைப்பற்று கோட்டத்தில் 13 மாணவர்கள் சகல பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
அந்த வகையில் அக்கரைப்பற்று தேசிய பாடசாலை
05 மாணவர்களும்,அக்கரைப்பற்று அல்- முனவ்வறா கல்லுாரியில் 04 மாணவர்களும்,,அக்கரைப்பற்று ஆயிஷா மகா வித்தியாலயத்தில் 02 மாணவர்களும்,அக்கரைப்பற்று அஸ்ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் 02 மாணவர்களும் ஏ தரச் சித்தியை பெற்றுள்ளனர்.