News Update :

Thursday, February 9, 2017

TamilLetter

அக்-பதுார் வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டு விழா-பிரதம அதிதி ஏ.எல்.தவம்







அக்கரைப்பற்று அல்-பதுார் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல  விளையாட்டு விழா இன்று  வெகு சிறப்பாக நடைபெற்றது.

வித்தியாலய அதிபர் ஏம்.ஏ.சியாத் மௌலவி தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் பிரதம அதிதியாக கலந்து கொண்டாா்.
 இதன் போது  விளையாட்டுத் துறைகளில் சாதனை படைத்த மாணவா்களுக்கு மாகாண சபை உறுப்பினர் பரிசும் வெற்றிக் கிண்ணமும் வழங்கி வைத்தாா்.

வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசீம் உட்பட பெரும் எண்ணிக்கையிலான பொது மககளும இதில் கலந்து கொண்டனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-