News Update :

Thursday, February 23, 2017

TamilLetter

பாராளுமன்றத்துக்குள் கைக்குட்டை கொண்டுசெல்லத் தடை



மாணவர்கள் பாராளுமன்றத்தின் பார்வையாளர் பகுதிக்கு செல்லும் போது கைக்குட்டைகள் கொண்டு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர் ஒருவரது கைக்குட்டை தவறி கீழே இருந்த விளக்கின் மேல் விழுந்ததில் சிறிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் இனி மாணவர்கள் பாராளுமன்றதிற்குள் கைக்குட்டை கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-