News Update :

Saturday, February 11, 2017

TamilLetter

தலைவராக ரவுப் ஹக்கீம் செயலாளராக மன்சூர் ஏ.காதர் பேராளர் மாநட்டில் தெரிவு செய்யப்பட்டவர்களின் முழு விபரம்







ஏ.எல்.றமீஸ்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27வது பேராளர் மாநாடு இன்று காலை (12) சர்வதேச பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

இதன்போது கட்சியின் தலைவராக அமைச்சர் ரவுப் ஹக்கீம் ஏகமானதாக பேராளர்களால் தெரிவு செய்யப்பட்டார்.

கட்சியின் செயலாளராக:- மன்சூர் ஏ.காதர்

உதவிச் செயலாளராக:- நிஸாம் காரியப்பர்

தவிசாளராக :-தெரிவு செய்யப்படவில்லை

சிரேஷ்ட பிரதித் தலைவர்;:- முழக்கம் மஜீட்

பிரதித் தலைவர்கள் :- 01, ராவூத்தர் நெய்னா முகம்மட்
                 02, ஹபுpஸ் நஸீர்
                 03, யு.ரி.எம். அன்வர்
                 04, எச்.எம்.எம்.ஹ ரிஸ்

தேசிய அமைப்பாளர் :- சபீக் ரஜாப்தீன்

தேசிய பிரதியமைப்பாளர் :-பைஸல் காசீம்

பொருலாளர்  :- ஏ.எல். அஸ்லம்

பிரதிப் பொருளாலர் :- கே.எம்.ஜவாத்

இளைஞர் விவகார வேலைவாய்ப்பு செயலாளர் :- ஏ.எல்.தவம்

அரசியல் விவகாரப் பணிப்பாளர்  : - எம்.ஏ.அன்ஸில்

கல்வி கலாச்சாரப் பணிப்பாளர் :-    பளீல் பி.ஏ

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-