ஏ.எல்.றமீஸ்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் ஹஸனலியோடு செயலாளர் பதவி தொடர்பாக எந்தவொறு சந்தர்ப்பத்திலும் வாக்குறுதிகளை நான் இதுவரை வழங்கவில்லையென முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
அப்படி நான் வாக்குறுதி வழங்கியதாக முன்னாள் செயலாளர் நினைத்தால் நான் அதற்கு பாத்திரவாளியல்ல அது அவரின் தனிப்பட்ட பிரச்சினை
கட்சி பதவிகளை தலைவர் வழங்குவதில்லை அந்த பொறுப்புக்களை உயர்பீட உறுப்பினர்களே எடுத்துக் கொள்கின்றனர்.உயர்பீட உறுப்பினர்கள் செயலாளராக மன்சூர் ஏ.காதரை தெரிவு செய்திருந்தனர். ஹஸனலிக்கு தவிசாளர் பதவியை வழங்குவதற்கு அணைத்து உயர்பீட உறுப்பினர்களும் சம்மதம் தெரிவித்த போதும் ஹஸனலி அப்பதவியை ஏற்க இணங்கவில்லை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓரு ஜனநாயக் கட்சி யார் வேண்டுமென்றாலும் எப்பதவிக்கும் போட்டி போடலாம் தவறில்லை ஆனால் கட்சி போராளிகள்தான் யார் எந்த பதவிக்கு தகுதியானவர்கள் என்று தீர்மானிப்பவர்கள்
எனவே எங்களது கட்சி போராளிகளால் தெரிவு செய்யப்படுபவர்களை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது என மேலும் அவர் தெரிவித்தார்.