News Update :

Friday, February 24, 2017

TamilLetter

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தெழுச்சி செயலமர்வு





ஏ.எல்.றமீஸ்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான புத்தெழுச்சி செயலமர்வு இன்று(25) காலை  கண்டி ஒக்ரே ஹோட்டலில் கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது.

பிரதேச மட்டத்தில் கட்சி எதிர்நோக்கும் சவால்கள் தொடா்பாக  ஆராயப்பட்டதுடன் கட்சியினால் முன்னெடுத்து செல்லும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டது.


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-