News Update :

Tuesday, February 14, 2017

TamilLetter

ஓபிஎஸ்க்கு ஜெ. தீபா நேரில் ஆதரவு



முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை மெரினா கடற்கரைக்கு இன்று 9.20 மணுக்கு வந்தார்.  அவருக்கு முன்பாக அவருக்கு ஆதரவு தெரிவித்த அமைச்சர், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், மாஜிக்கள் வந்திருந்தனர். சற்று நேரத்தில் ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவும் வந்தார். அனைவரும் ஜெ.சமாதிக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, ‘’அரசியல் பிரவேசம் இன்று முதல் தொடங்கியது.  ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவோம்’’ என்று தெரிவித்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-