பர்ஷான்
அதாஉல்லா தான் அமைச்சராக ; இருந்த காலங்களில் தன் கைப்பிடிக்குள் சகல அதிகாரங்களையும் நிலைநிறுத்தும் நோக்கில் அக்கரைப்பற்று கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளை தன் அரசியில் பிரச்சார முகாம்களாகவே பயன்படுத்தி வந்தார்.
அதாஉல்லாவின் நோக்கத்தை சரியான முறையில் அப்பாடசாலைகளும் கடைப்பிடித்து வந்தன.
அக்கரைப்பற்றில் எத்தனையோ தகுதியுள்ள ஆளுமைமிக்க நிர்வாகிகள் இருக்கத்தக்கதாக தனது விசுவாசிகளையும் தனது கட்சி ஆதரவாளர்களையும் அதிபராக நியமித்தார்.
5ம் கட்டை பாடசாலை முதல் கடற்கரை பாடசாலை வரை அவரால் நியமித்த அவரது கட்சி அங்கத்தவர்களே அதிபர்களாக இன்று வரை கடமையாற்றுகின்றனர்.
இந்த அதிபர்கள் மாணவர்களின் கல்வி தொடர்பாக சிந்தித்த நேரத்தை விட அதாஉல்லாவின் அரசியலுக்காகவே அதிக நேரத்தை ;செலவு செய்துள்ளனர்.இப்பவும் அதே செயற்பாட்டைத்தான் செய்து வருகின்றனர்.
எத்தனையோ சிறந்த ஆசிரியர்கள் அதாஉல்லாவின் அரசியலோடு மாற்றுக் கருத்தோடு முரண்பட்டதனால் அவர்கள் அக்கரைப்பற்றுக்கு வெளியே தூக்கி எறியப்பட்டுள்ளனர்.
இவ் ஆசிரியர்கள் இன்று பல மைல்கள் கடந்து தமது கடமைகளை சிரமத்துக்கு மத்தியில் செய்து வருகின்றனர்.
ஆனால் உரிய பாட ஆசிரியர்கள் இன்மையால் நமது மாணவர்கள் வெளியூர் ஆசிரியர்களை தேட வேண்டிஏற்பட்டுள்ளது.
இந்த ஆசிரயர்களை மீண்டும் அக்கரைப்பற்று கோட்டத்திற்குள் உள்வாங்குவது யார்