ஏ.எல்.நஸார்
போராளிகளே புறப்படுங்கள்
புனித மரத்தை காப்போம்
சதிகாரர்களின் சதியில் விழாமல்
சமூதாயத்தை காப்போம்
புித்துப் பிடித்தவர்கள்
பிரிக்க துடிப்பது எதை?
கங்கணம் கட்டி காடையர்கள் நினைப்பது
முஸ்லிம் காங்கிரசை உடைக்கவா?
மூளை இல்லாதவர்கள்
முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பாம்
மூளையை சுத்தி முக்காடுடன்
ஒரு வேதாந்தியும்
அவர்களுடன் முழு மூச்சாய் வீரத் தியாகிகளும்
கண் முழித்து இரவு பகலாய்
கவலரணிட்டு பாதுகாக்கின்றோம்.
என் தலைவா
நீ நிம்மதியாக தூங்கு