நீதிபதி முன்பு சசிகலா 3 கோரிக்கைகள் முன்வைத்தார். ஒன்று சரணடைய 2 வாரம் அவகாசம் வழங்க வேண்டும். இது நிராகரிக்கப்பட்டது.
இரண்டாவதாக, வீட்டுச் சாப்பாடு வழங்க வேண்டும். இதுவும் நிராகரிக்கப்பட்டது.
கடைசி கோரிக்கை, முக்கிய பிரமுகர்களுக்கான வசதிகள் அளிக்கப்பட வேண்டும் (class 1). இந்த கோரிக்கை இதுவரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பரிசீலனையில் உள்ளது.