News Update :

Sunday, February 26, 2017

TamilLetter

நகைச்சுவை நடிகர் தவக்களை காலமானார்!


1983 ஆம் ஆண்டு வெளியான பாக்கியராஜ் நடித்த முந்தானை முடிச்சு படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தவக்களை.
தெலுகு, மலையாளம், இந்தி என 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
42 வயதான இவர் சென்னை வட பழனியில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பால் காலமானார்.
இவரது சொந்த ஊர் ஆந்திராவில் உள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-