ஒ.பன்னீர்செல்வத்தை இன்று நடிகர்கள் ராமராஜன், தியாகு ஆகியோர் இன்று சந்தித்து தங்களது ஆதரவினை தெரிவித்தனர். மேலும், தேமுதிகவின் முன்னாள் எம்எல்ஏக்கள் நடிகர் அருண்பாண்டியன், சௌந்தரராஜன் ஆகியோர் சந்தித்து தங்களது ஆதரவினை தெரிவித்தனர். வேலூர் எம்.பி. செங்கூட்டுவன், தூத்துக்குடி எம்.பி. நட்டரஜி, பெரம்பலூர் எம்.பி. மருதராஜ் ஆகிய 3 பேரும் ஒருவருக்குப் பின் ஒருவராக ஒ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
Saturday, February 11, 2017
ஒ.பி.எஸ்.க்கு நடிகர்கள் ராமராஜன், தியாகு ஆதரவு
ஒ.பன்னீர்செல்வத்தை இன்று நடிகர்கள் ராமராஜன், தியாகு ஆகியோர் இன்று சந்தித்து தங்களது ஆதரவினை தெரிவித்தனர். மேலும், தேமுதிகவின் முன்னாள் எம்எல்ஏக்கள் நடிகர் அருண்பாண்டியன், சௌந்தரராஜன் ஆகியோர் சந்தித்து தங்களது ஆதரவினை தெரிவித்தனர். வேலூர் எம்.பி. செங்கூட்டுவன், தூத்துக்குடி எம்.பி. நட்டரஜி, பெரம்பலூர் எம்.பி. மருதராஜ் ஆகிய 3 பேரும் ஒருவருக்குப் பின் ஒருவராக ஒ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

About TamilLetter -
முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-