தென் சீனக் கடலில், சீனக் கடல்படையினர் பாரிய போர் ஒத்திகைகளை நடத்திவரும் நிலையில். இது அண்டை நாடுகளை பாதிக்கும் என்றும், இதனை உடனே நிறுத்துமாறும் டொனால் ரம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதனை சீன அதிர்பர் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. அத்தோடு அதற்கு எந்த ஒரு பதிலையும் அவர் வழங்கவும் இல்லை. இன் நிலையில் இதுவரை காலமும் சுமார் 200 போர் கப்பல்கள் சகிதம் ஒத்திகை நடைபெற்றது.
ஆனால் சிறியரக கடல்படை படகுகள் கப்பல்களை மேலும் அனுப்பி. சுமார் 500 கடல்படை கலங்களோடு பெரும் போர் ஒத்திகை ஒன்றை நடத்தி வருகிறது சீனா. சீனாவிடம் அதிக அளவு பணம் உள்ளதாகவும். தொழில் துறையில் அது முன்னேறிய நாடாக திகழ்வதாகவும் கூறப்படுகிறது. அத்தோடு சீனா சமீபகாலமாக தனது படைப் பலத்தை பம் மடங்கு அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.