சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையின் அறை எண் 48-இல் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அவர், ஆஜராகத் தவறினால், கைதாணைப் பிறப்பிக்கப்படும்.
இவ்வழக்கில் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு முறையே நான்கு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.