News Update :

Wednesday, February 15, 2017

TamilLetter

பன்னீர் செல்வம் அவுட் எடப்பாடி பழனிச்சாமி முதலவர்



அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, அவர் ஆளுநர் வித்தியாசாகர் ராவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். 

இந்தநிலையில் இன்று ஆளுநர் வித்தியாசாகர் ராவ், எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு முதல் அமைச்சராக பதவியேற்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

இதில் அமைச்சர்களும் பதவியேற்கிறார்கள். 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-