எஸ்.மக்கீன்
சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்ட 22 குடும்பங்களுக்கு பாலமுனையில் நிரந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டும் இதுவரை காலமும் அவ் வீட்டு காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள்; வழங்கப்படாமல் இருந்து வந்தன இப் பிரச்சினையை தீர்க்கும் முகமாக எதிர்வரும் 07ம் திகதி குறிப்பிட்ட குடும்பங்களுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்;குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸிலின் தலைமையில் இடம் பெரும் இந் நிகழ்வுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வைப்பார்.
இதே வேளை இந் நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் இத் திட்டத்தை தான்தான் செய்து முடித்தேன் என்பதை மக்களிடத்திலும் ஊடகத்திலும் காட்ட வேண்டுமென்பதற்காக பல அரசியல்வாதிகள் முயற்சித்து வருகின்றனர்.அதில் ஒரு சம்பவம் எல்லோரையும் சிரிக்க வைத்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டம்; நடைபெற்று முடிந்த கையோடு; கூட்டம் தொடர்பாகவும் வேறு விடயங்கள் தொடர்பாகவும் கட்சியின் தலைவரோடு சில உள்ளுர் அரசியில் வாதிகள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இடையில் உள்நுழைந்த பிரதியமைச்சர் பைஸல் காசீம் தலைவரைப் பார்த்து பாலமுனை மக்கள் காணி உறுதி வழங்கும் நிகழ்வுக்கு என்னை அவசியம் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றனர்.நான் ஏழாம் திகதி வெளிநாடு செல்கின்றேன் 15ம் திகதி இந் நிகழ்வை நடத்துங்கள் நானும் வருகின்றேன் என்றார்.
பிரதியமைச்சர் பைஸல் காசிமைப் பார்த்த தலைவர் நீங்கள் பாலமுனைக்கு வரத்தேவையில்லை உங்களால்தான் இவ்வளவு பிரச்சினையும் அந்த ஊருக்கு எந்தவித தொழிலும் வழங்காமல் உங்களுடைய சொந்த ஊருக்கு எல்லாத்தையும் வழங்கியதினால்தான் எனக்கும் பிரச்சினை அதனால் நீங்க வந்து அந்த மக்களை குழப்பி விடாமல் விட்டுவிடுங்கள்.
நானும் இப்போதுதான் அங்கு போவதற்கு ஒரு இடவு எடுத்துள்ளேன் என பதிலளித்ததும் கூடியிருந்த எல்லோரும் சிரித்து விட்டனர்..
தலைவர் இப்படி அவமானப்படுத்துவார் என்று சற்றும் எதிர்பார்க்காத பிரதியமைச்சர் அசடுவழிந்து மெதுவாக அவ்விடத்தை விட்டு விலகினார்;.
பிரதியமைச்சருக்கு பாலமுனை மீண்டும் தடையா?