News Update :

Monday, January 9, 2017

TamilLetter

தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான பிரகடனம்






தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான பிரகடனம் இன்று(09) அரச திணைக்களங்கள், நிறுவனங்களில் இடம்பெற்றது. அதற்கமைய  அட்டாளைச்Nனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற சத்திய பிரமான பிரகடனத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை காணலாம்.

T.K.Rahumathulla 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-