News Update :

Wednesday, January 4, 2017

TamilLetter

பாதாள உலகக்குழு நபர் 'ரத்தரன்' சற்றுமுன்னர் சுட்டுக்கொலை



பாதாள உலகக்குழுவைச் சேர்ந்த 'ரத்தரன்' என அழைக்கப்படும் குமார எலியாஸ் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பாதாள உலகக்குழு உறுப்பினர் முல்லேரியா, களனிமுல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-