News Update :

Tuesday, January 17, 2017

TamilLetter

மீண்டும் உயிர் பெற்றதா டைனோசர்? உலகையே அதிரவைத்துள்ள காணொளி… -



அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் மிகப்பெரிய முதலையொன்று பாதை ஊடாக சென்றுள்ளதை காட்டும் காணொளி ஒன்று இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த இராட்சத முதலையின் செல்லப் பெயர் “ஹம்பேக் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது டைனோசர் விலங்கினை போன்று உள்ளமை குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-