News Update :

Sunday, January 15, 2017

TamilLetter

ஜனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்பட வேண்டும்



நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்பட்டு பாராளுமன்றத்துக்கு கூடிய அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நிலைப்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி உறுதியாகவுள்ளதாக பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்பட வேண்டும் என்பது இந்த அரசாங்கம் தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியாகும்.
அதனை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பிரதான பணி எனவும் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-