News Update :

Saturday, January 28, 2017

TamilLetter

ஐ.தே.கட்சிக்கு தாவ போகும் சுதந்திரக் கட்சியின் பிரபல அமைச்சர்


அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பிரபல அமைச்சர் ஒருவர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய தயாராகி வருவதாக தெரியவருகிறது.
இந்த அமைச்சர் சில தினங்களுக்கு முன்னர் தனது தொகுதியில் உள்ள நெருக்கமான சிலரை அழைத்து இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனி வெற்றி பெறாது எனவும் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்தும் தனக்கு எவரும் வாக்களிக்கவில்லை. இதனால், தொடர்ந்தும் அரசியலில் இருந்து கிராமத்திற்கு சேவை செய்வதற்காக அரசியல் முடிவு ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் குறித்த அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-