News Update :

Saturday, January 14, 2017

TamilLetter

சீன ஊடகங்கள் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை


தென் சீன கடற்பரப்பு விவகாரம் 
தொடர்பில்  சீன ஊடகங்கள் அமெரிக்காவிற்கு  எச்சரிக்கை விடுத்துள்ளன. தீவுகளுக்கு பிரவேசிப்பது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையே இதற்கான காரணமாகும்.
தென் சீன கடற்பரப்பில் காணப்படும் தீவுகளுக்கு சீனா பிரவேசிக்க இடமளிக்கக் கூடாது என அமெரிக்க  ராஜாங்க செயலாளராக நியமிக்கப்பட உள்ள றெக்ஸ் ரில்லர்சன்  (Rex Tillerson ) தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்கு சீனாவின் தேசிய ஊடகங்கள் கடும் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் வெளியிட்டுள்ளன. முரண்பாடுகளை வலுக்கச் செய்யும் வகையில் செயற்படக் கூடாது என சீனா கோரியுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-