News Update :

Monday, January 30, 2017

TamilLetter

'மிஸ் யுனிவர்ஸ்' அழகியாக பிரான்ஸ் மாணவி வாகைசூடினார்!



பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவில் நடந்த அழகிப் போட்டியில் 85 நாடுகளைச் சேர்ந்த அழகிகளை வீழ்த்தி பிரான்சின் ஐரிஸ் மிட்டென்னேர் 'மிஸ் யுனிவர்ஸ்' அழகியாக வாகைசூடினார்.
இரண்டாவது இடத்தைப் பிடித்த முதல் அழகி ஹைத்தியைச் சேர்ந்த ராக்கேல் பெலிசியர் என்பவர் ஆவார். இரண்டாவது இடத்தைப் பிடித்த இரண்டாவது அழகி கொலம்பியாவைச் சேர்ந்த. ஆண்டிரா டோவர் என்பவர் ஆவார்.
இந்த 65ஆவது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் வென்றுள்ள பிரான்சை சேர்ந்த 24 வயதுடைனைரிஸ் மிட்டென்னேர், பல் மருத்துவத் துறை மாணவியாவார். பற்கள் மற்றும் வாயை பாதுகாப்பது குறித்து உலகம் முழுவதும் பேசப் போவதாக ஐரிஸ் தெரிவித்துள்ளார்.
தமது கேள்வி பதில் திறன் அங்கத்தின் போது ஐரிஸ் மிட்டென்னேர் உலக அகதிகள் நெருக்கடி குறித்து அவர் பேசினார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-