News Update :

Wednesday, January 11, 2017

TamilLetter

ஒலுவில் கல்வி சமூகத்தால் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்திற்கு பெரும் வரவேற்பு







ஒலுவில் சப்ரீன்


புதிய மாணவா்களை இணைத்துக் கொள்ளும் வித்யராம்ப விழா இன்று(11) ஒலுவில் அல்-மதினா பாடசாலையில் அதிபர் கே.எம்..அமீர் தலைமையில் மிக விமர்சையாக   இடம் பெற்றது.

இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு மாணவா்களை வாழ்த்தினாா்.

இதன் போது கலந்து கொண்ட மாகாண சபை உறுப்பினருக்கு ஒலுவில் கல்வி சமூகத்தால் சிறப்பான வரவேற்பளிக்கப்படது

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர்,வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசீம்,பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா உட்பட  திணைக்களத் தலைவா்களும்    பெருந்திரளான பொது மக்களும் கலந்து கொண்டனர்.


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-