அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் விமல் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளும்னற உறுப்பினர் விமல் வீரவங்ச இன்று பாராளுமனறத்திற்கு வருகை தந்துள்ளார்.
மத்திய வங்கியில் இடம்பெற்ற பினைமுறிமோசடி தொடர்பிலான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம் பெற்றது.
இந்த விவாதத்தில் கலந்துகொள்ளவே விமல் வீரவங்ச பாராளுமனறத்திற்கு வருகை தந்துள்ளார்.