News Update :

Wednesday, January 18, 2017

TamilLetter

தவணைக் கட்டணத்திற்கு புதிதாக வாகனம் கொள்வனவு செய்ய போகின்றீர்களா ? அரசாங்கம் புது தகவல்


தவணைக்  கட்டணம் முறையில் புதிதாக வாகனங்ளை கொள்வனை செய்தவற்கு ஆரம்ப தொகையில் அரசாங்கம் மாற்றத்கை மேற்கொண்டுள்ளது.
இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் நிதியமைச்சினால் முன்மொழியப்பட்ட விடயங்களுக்கு அமைய,  முச்சக்கரவண்டி உட்பட அனைத்து வகையான வாகனங்களை தவணைக் கட்டணத்திற்கு கொள்வனவு செய்ய புதிய திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிணங்க இனிவரும் காலங்களில் வாகனங்களின் பெறுமதியில் முச்சக்கரவண்டி 25% கார் மற்றும் வேனிற்கு 50% மற்றும் லொறி அல்லது கனரக வாகனத்திற்கு 90% என ஆரம்ப தொகையினை செலுத்திய பின்னரே தவணைக் கட்டணத்திற்கு வாகனங்களை கொள்வனவு செய்யமுடியும் என நிதிஅமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-