News Update :

Thursday, January 12, 2017

TamilLetter

வடக்கு, கிழக்கு, மத்திய மாகாணங்களிலுள்ள தமிழ் மொழி பாடசாலைகளுக்கு நாளையதினம் விடுமுறை.!



நாளை மறுதினம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய ஆகிய மாகாணங்களில் உள்ள தமிழ்மொழி மூலமான பாடசாலைகள் அனைத்துக்கும் நாளை 13ஆம் திகதியன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த விடுமுறைக்குப் பதிலாக, எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமையன்று பாடசாலைகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-