News Update :

Tuesday, January 31, 2017

TamilLetter

நாளை அக்கரைப்பற்றுக்கு ஜனாதிபதி விஜயம்




ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு நாளை  பிற்பகல் 12.30 மணிக்கு   விஜயம் மேற்கொள்ளவுள்ளார்

மட்டக்களப்பு    களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக் கட்டிடத் திறப்பு விழாவிற்கு வருகை தரும் ஜனாதிபதியிடம்   கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி மேற்படி விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்து்ள்ளது.

 முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீமும் ஜனாதிபதியின் வருகை தொடா்பாக கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன் போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலிலும் ஜனாதிபதி ஈடுபடவுள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-