News Update :

Friday, January 20, 2017

TamilLetter

முதலமைச்சர்களுடன் மஹிந்த விசேட சந்திப்புக்கு தயார்


ஶ்ரீ லங்கா கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய இந்த தகவலை வௌியிட்டுள்ளார்  நாளை மறுதினம் (22) முற்பகல் இந்த கலந்துரையாடல் இடம்பெறுவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்
.தாம் உள்ளிட்ட சில முதலமைச்சர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்புக்கு இணக்கம் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்குள் சமகாலத்தில் நிலவும் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு கண்டு எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-