News Update :

Monday, January 16, 2017

TamilLetter

நான்கு நாட்கள் முடிவில் 100 கோடி வசூலை கடந்துவிட்ட பைரவா


விஜய்யின் பைரவா படம் கடந்த வியாழக்கிழமை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பொங்கல் விடுமுறை என்பதால் பைரவா பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியுள்ளது. முதல் நான்கு நாட்கள் முடிவில் 100 கோடி வசூலை கடந்துவிட்டதாக தயாரிப்பாளர் புதிதாக வெளியிட்டுள்ள போஸ்டரில் கூறப்பட்டுள்ளது.
விஜய் சினிமா வாழ்க்கையில் இவ்வளவு அதிவிரைவில் 100 கோடியை தொடுவதில் இதுதான் சாதனை என்பதால் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-