News Update :

Monday, December 12, 2016

TamilLetter

பிரான்ஸ் நாட்டு அழகியாக இலங்கை தமிழ் பெண்!



பிரான்ஸ் இல் இவ்வாண்டு நடைபெற்ற Miss Elegante Franceஅழகியாக இலங்கை தமிழ் பெண்ணான சபறினா கணேசபவன்தெரிவாகியுள்ளார்.
சுமார் 30ற்கும் மேற்பட்ட நாடுகளைச்சேர்ந்த அழகிகள் கலந்துகொண்ட குறித்த தெரிவில் Miss Elegante France அழகியாக சபறினா கணேசபவன் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-