இலங்கையில் 5000 ரூபா தாளுக்கு வரப்போகிறது தடை! - நிதியமைச்சர் எச்சரிக்கை
நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள 5000 ரூபா நாணயத்தாள்களை வெளியில் கொண்டு வருவதற்கு இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி செய்தது போல் இலங்கையில் நாமும் செய்வோம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடந்த 2017 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போதே அவர் இதனை சபையில் தெரிவித்துள்ளார்.
About TamilLetter -
முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-