சகாப்தீன்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் பதவியை மீண்டும் கைப்பற்றி அதனூடாக தலைவர் பதவியை கைப்பற்றுவதே தமது இலக்கு ; என கட்சியின் முக்கிய மூத்த உறுப்பினர் ஒருத்தர் தெரிவித்துள்ளார்.
அம்பாரை மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ஹக்கீமின் இணைப்பாளராக செயற்பட்டு தற்போது விலக்கப்பட்டிருக்கும்; கட்சியின் உயர்பீட உறுப்பினர ;ஒருத்தரே தனது ஆதங்கத்தை இவ்வாறு தெரிவித்தார்.
குறிப்பிட்ட மூத்த உறுப்பினர் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஆரம்ப கால உறுப்பினரிடம் இத் திட்டம் தொடர்பாக விரிவாக பேசியுள்ளார்.எதிர்வரும் 14ம் திகதி கட்சியின் உயர்பீட கூட்டத்தில் எதை வேண்டும் என்றாலும் விட்டுக் கொடுத்து ஹஸனலியை மீண்டும் கட்சியின் செயலாளராக நியமிப்பதன் மூலமே ரவூப் ஹக்கிமை தலைமைப் பதவியிலிருந்து அகற்ற முடியும் எனவும் அதற்காக தமது ஆதரவுகளை ஹஸனலிக்கு வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
குறிப்பிட்ட அட்டாளைச்சேனையின் ஆரம்ப கால போராளி ; ஹஸனலிக்கு செய்தது அநியானம்தான் அவரிடம்தான் மீண்டும் அப் பதவியை வழங்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தார்.
இருந்தும் இருவரும் இது விடயமாக பேசிய தினமே அட்டாளைச்சேனையின் மூத்த போராளி கட்சியின் முன்னாள் வடகிழக்கு மாகாண சபையின் உறுப்பினரிடம் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கதையைக் கேட்ட அவர் தலைவரிடம் எத்தி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
அட்டாளைச்சேனையின் மூத்த உறுப்பினர் தம்மை காட்டிக் கொடுத்து விட்டதாக மூத்த முன்னாள் இணைப்பாளர் கவலையுடன் தெரிவித்தார்.