News Update :

Monday, December 12, 2016

TamilLetter

வர்தா புயல்: ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கியதால் விமானப் போக்குவரத்து பாதிப்பு



சென்னையில் இன்று பிற்பகலில் வர்தா புயல் கரை கடப்பதைத் தொடர்ந்து,   சென்னை விமான நிலையத்தில், விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாகவும், ஓடுதளத்தில்  வெள்ளம் ஏற்பட்டுள்ளதாலும், 9 விமானங்கள் தாமதமாகியுள்ளன.மேலும்  5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 
இதனால், தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய  விமான நிலையத்தின் ஓடுபாதை இழுத்து மூடப்பட்டு வருகிறது. இதே போல், சென்னை புறநகர் பகுதியில் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் ரயில்வே  துறை அறிவித்துள்ளது. 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-