News Update :

Friday, December 16, 2016

TamilLetter

சல்மான் ராஜிநாமா-ஹஸனலிக்கு வெற்றி





முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் பாராளுமன் உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் சற்று முன்னர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை ராஜிநாமாச் செய்துள்ளார்.

செயலாளர் ஹஸனலிக்கு இப் பதவியை வழங்கும் பொருட்டே சல்மான் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

ஹஸனலி தேசியல் பட்டியல் பதவியை ஏற்றுக் கொள்வது தொடா்பாக தனது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடவ்களை மேற்கொண்டு வருவதாக முகாவின் உயர்பீட உறுப்பினர் தமிழ் லெட்டர் செய்திச் சேவைக்கு தெரிவித்தாா்.



TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-