News Update :

Wednesday, December 28, 2016

TamilLetter

தீவிரவாதிகளோடு துப்பாக்கிச் சண்டை



ஜம்மு காஷ்மீரில், பண்டிபோரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படைகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கிடையே துப்பாக்கிச் சூடு நிகழ்ந்து வருகிறது.  
இதில் இரு பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ளனர். இதனிடையே, பதுங்கி மறைந்தோடிய தீவிரவாதிகளைப் பிடிக்கும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.  
பல இடங்களிலும் பாதுகாப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளதால்,  காஷ்மீரில் பதற்றம் நிலவி வருகிறது. 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-