fhh;j;jpf;NfR
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் திருக்கோவில் சுப்பர்ஸ்டார் விளையாட்டு கழகத்தின் எற்பாட்டில் சுனாமியில் உயிர் நீத்த உறவகளுக்காக சுடர் ஏற்றி நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது
இந் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந் திரன் கோடீஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு உயிர் நீத்த உறவுகளுக்கான சுடர் ஏற்றி ஆத்ம சாந்தி வேண்டி பிராத்தனையிலும் ஈடுபட்டார்