News Update :

Monday, December 12, 2016

TamilLetter

வர்தா புயல் : பறக்கும் கூரைகள், வேரோடு சாயும் மரங்கள்! வீடியோ




சென்னையில் வர்தா புயல் ஆக்கிரமிக்கத் தொடங்கியதையடுத்து, கடுமையான புயல் காற்றும்  மழையும் பெய்து வருகிறது.   
பலத்த காற்று காரணமாக வீடுகள் மற்றும் வணிக மையங்களின் கூரைகள்   பறக்கின்றன. புயல் காரணமாக, ஆங்காங்கே  மரங்கள் பெயர்ந்து விழுகின்றன

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-